Breaking News
அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

காலை 7.30 மணியளவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவானது.

நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. மராட்டிய மாநிலத்தின் 24 மணி நேரத்தில் 3 முறை லேசான நில நிலடுக்கம் பதிவான நிலையில், இன்று காலை அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள் 14-ந்தேதி திறப்பா?

சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

About அருள்

Check Also

கட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் ?

கட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் ?

கட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் ? இலங்கையில் 18 வயதை நிறைவு செய்யும் அனைவருக்கும் கட்டாய …