Breaking News
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.72 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.72 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.72 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் 2.72 கோடி பேர் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் வைரஸ் தாக்குதலுக்கு 8.87-லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 1.93 கோடி பேர் குணம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் 64.60- லட்சம் பேர் இதுவரை கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

பிரேசிலில் 42.02-லட்சம் பேரும் ரஷ்யாவில் 10.25 லட்சம் பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பால் அமெரிக்காவில் 1.93 லட்சம் பேரும், பிரேசிலில் 1.26 லட்சம் பேரும் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது

Today rasi palan – 07.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 07, 2020)

About அருள்

Check Also

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது அமெரிக்காவில் வருகிற 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி குடியரசு …