Breaking News
சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உறுப்பினர் தகுதி நிலையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்று அந்தக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.

கொக்குவிலில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கனடாவில் வாழும் தமிழர்கள், தலைநகர் ஒட்டாவா நோக்கி நடைபயணம்

ஈரானில் பயங்கரம்: சிலிண்டர்கள் வெடித்து 217 பேர் படுகாயம்

About அருள்

Check Also

Today rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 27, 2020)

Today rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 27, 2020)

Today rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 27, 2020)   இன்றைய …