Sunday , July 15 2018
Breaking News
Home / World News / சற்று முன் சிரியாவுக்குள் புகுந்து ஈராக் போர் விமானம் தாக்குதல்: 45 ஐ-எஸ் பலி பதற்றம்

சற்று முன் சிரியாவுக்குள் புகுந்து ஈராக் போர் விமானம் தாக்குதல்: 45 ஐ-எஸ் பலி பதற்றம்

சிரிய நாட்டுக்குள் எல்லை மீறி நுளைந்துள்ள ஈராக்கிய போர் விமானங்கள் அதிரடியாக ஒரு இடத்தை தாக்கி அழித்துள்ளார்கள். அங்கே மிக முக்கியமான ஐ-எஸ் தீவிரவாதிகள் கூட்டம் ஒன்றை நடத்திக் கொண்டு இருந்துள்ளார்கள்.

இந்த ரகசிய தகவலை பெற்றுக்கொண்ட ஈராக், சிரியாவிடம் ஒப்புதல் பெறாமல், அத்துமீறி நுளைந்து பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது.

சுமார் 45 முக்கிய தளபதிகள் இதில் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று ஊர்ஜிதமாகியுள்ளது. ஆனால் சிரிய அரசு தனது கடும் அதிருப்த்தியை வெளியிட்டுள்ளது.

Check Also

பால்கனியின் கம்பிகளுக்கிடையே கழுத்து சிக்கி தொங்கிய குழந்தைகள்

சீனாவில் வீட்டின் பால்கனியில் உள்ள கம்பிகளுக்கிடையே சிக்கி கதறி அழுத குழந்தைகளை அங்கிருந்த சிலர் காப்பாற்றியுள்ளனர். சீனாவின் சோங்கிங் மாகாணத்தில் …