Breaking News
எனது வெற்றிக்கு தமிழ் மக்களின் பங்களிப்பே அதிகம் - மைத்திரி உருக்கம் | Maithripala Sirisena

சுதந்திர கட்சியின் அதிரடி தீர்மானம்

சுதந்திர கட்சியின் அதிரடி தீர்மானம்

நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்க சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.

அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர இதனைத் தெரித்துள்ளார்.

இதேவேளை,ஆளுங்கட்சி குழுவினர் பங்குபற்றலுடன் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் தலைமையில் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது 132 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதனையடுத்தே, சுதந்திரக்கட்சி தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.

அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி!

About அருள்

Check Also

Today rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 13, 2021)

Today rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 19, 2021)

Today rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 19, 2021)   இன்றைய …