Friday , 25 April 2025
சுன்னாகத்தில்

சுன்னாகத்தில் காடையார் போலீஸ் நிறுவாகிகள் இரண்டு மாத குழந்தையை பாற்றைக்குள் எறிந்து இருக்கின்றார்கள்

Spread the love

சுன்னாகத்தில் காடையார் போலீஸ் நிறுவாகிகள் இரண்டு மாத குழந்தையை பாற்றைக்குள் எறிந்து இருக்கின்றார்கள்

மயிலிட்டியில் இருந்து சுன்னாகம் வந்து கொண்டு இருந்த குடும்பத்தினரை வந்து கொண்டு இருந்த நேரம் முன்னால் மோட்டார்சைக்கிள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி குடும்பத்தினர் வாகனத்துடன் மோதியுள்ளது.

அங்கு வந்த சிவில் போலீசார் குடும்பதலைவனிடம் ஓட்டுனர் அட்டை கேட்டபொழுது தரமறுத்தால் வாக்குவாதம் கைகலப்பாகமாறியது.

கணவனை காப்பாற்ற வந்த பெண்மீதும் அவரது அக்கா மீதும் இரும்பு பைப்பை கொண்டு அடித்துதுள்ளனர்.

கையில் இருந்த இரண்டுமாத கைகுழந்தையை பிடித்து பற்றைக்குள் எறிந்துள்ளனர் பொலிஸ்காடையார்.

Check Also

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும் பொறுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினருடையது – நளிந்த ஜயதிஸ்ஸ !

Spread the loveஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கான ஒத்துழைப்புக்களை மாத்திரமே அரசாங்கம் வழங்குகிறது. மாறாக அரசாங்கத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. …