Breaking News
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 63 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நோய் தொற்றுக்கு ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 836 ஆக அதிகரித் துள்ளது. வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 5 ஆயிரத்து 820 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் ஒரே நாளில் 955 பேருக்கும், கோவையில் 538 பேருக்கும், கடலூரில் 388 பேருக்கும், செங்கல்பட்டில் 361 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Today rasi palan – 07.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 07, 2020)

About அருள்

Check Also

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை - எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை – எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை – எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு முன்னாள் …