Breaking News
தமிழகத்தில் மழை நீடிக்குமென வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் மழை நீடிக்குமென வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் மழை நீடிக்குமென வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்க கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், வருகிற 19-ஆம் தேதி வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் இன்று முதல் 30 நாட்களுக்கு அவசரநிலை

About அருள்

Check Also

Today rasi palan – 26.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 26, 2020)

Today rasi palan – 25.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 25, 2020)

Today rasi palan – 25.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 25, 2020)   இன்றைய …