Breaking News
Home / இலங்கை செய்திகள் / மன்னார் ‘லங்கா சதொச’ விற்பனை நிலையத்தில் சந்தேகதிற்கு இடமான மனித எலும்புக்கூடுகள் மீண்டும் அகழ்வு

மன்னார் ‘லங்கா சதொச’ விற்பனை நிலையத்தில் சந்தேகதிற்கு இடமான மனித எலும்புக்கூடுகள் மீண்டும் அகழ்வு

Spread the love

மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் காணப்பட்ட நிலையில் குறித்த வளாகம் இன்று புதன் கிழமை(16) காலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் இடம் பெற்றது.

Check Also

மீண்டும் இலங்கையில் பதற்றநிலை

மீண்டும் இலங்கையில் பதற்றநிலை: மசூதிகள் மீது தக்குதல்

Spread the loveஇலங்கையில் மசூதிகள் மற்றும் இஸ்லாமியர்களின் கடைகள் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் பலியானார். ஏப்ரல் 21 …