Breaking News
போதை பொருளுடன் 02 பெண்கள் உட்பட 05 பேர் கைது..!

போதை பொருளுடன் 02 பெண்கள் உட்பட 05 பேர் கைது..!

போதை பொருளுடன் 02 பெண்கள் உட்பட 05 பேர் கைது..!

பின்னதுவ பகுதியில் ஹெரோயின் ரக போதைபொருளுடன் 05 பேரை காவற்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்களில் 02 பெண்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடம் இருந்து 500 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக காவற்துறை அறிவித்துள்ளது.

இவர்கள் ஹெரோயின் போதைப்பொருளை 05 தேங்காய்களுக்குல் மறைத்து வைத்து கொண்டு செல்ல முற்ப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய செய்தி

இந்திய மாணவர்கள் சீனா திரும்ப அனுமதி மறுப்பு

About அருள்

Check Also

டிரம்ப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுத்த யூடியூப் நிறுவனம்

டிரம்ப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுத்த யூடியூப் நிறுவனம்

டிரம்ப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுத்த யூடியூப் நிறுவனம் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதை …