Breaking News
ஊரடங்கு உத்தரவை மீறிய 101 பேர் கைது

ஊரடங்கு உத்தரவை மீறிய 101 பேர் கைது

ஊரடங்கு உத்தரவை மீறிய 101 பேர் கைது

காவல்துறை ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இதுவரையில் 101 பேர் கைது செய்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த காலப்பகுதியில் 28 வாகனங்களையும் காவல்துறையினர் பொறுப்பேற்றுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடகொரியாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள செய்தி

About அருள்

Check Also

கொரோனா தொற்று முதலில் தோன்றியது எங்கே?

கொரோனா தொற்று முதலில் தோன்றியது எங்கே?

கொரோனா தொற்று முதலில் தோன்றியது எங்கே? கொரோனா வைரஸ் எதிர்காலத்தில் பரவாமல் இருக்க அது எங்கிருந்து தோன்றியது என்ற மூலத்தை …