Breaking News

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாடு 3,02,815 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வரும், அதே நேரத்தில், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை தமிழகத்தில் 2, 44,675 பேர் குணமடைந்துள்ளனர் என்ற தகவல் ஆறுதலைத்தருகிறது.

தமிழகத்தில் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது

இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா

புதிய அமைச்சரவை தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தி

About அருள்

Check Also

Today rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 27, 2020)

Today rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 27, 2020)

Today rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 27, 2020)   இன்றைய …