Breaking News

கொரோனா வைரசுக்கு 1.20 லட்சம் பேர் பலி

கொரோனா வைரசுக்கு 1.20 லட்சம் பேர் பலி

கொரோனா பாதிப்பு பற்றி உலக சுகாதார நிறுவனத்தின் நேற்றைய நிலவர புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை வருமாறு:-

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்து 13 ஆக இருக்கிறது. பலியானவர்களில் 70 சதவீதம் பேர் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் 81 ஆயிரத்து 474 பேர் ஆவர்.

இதற்கிடையே அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் அமைந்துள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா வைரஸ் தகவல் மையத்தின் புள்ளி விவரம், உலகம் முழுவதும் 1 லட்சத்து 20 ஆயிரத்து 914 பேர் பலியானதாக காட்டுகிறது.

Today rasi palan 15.04.2020 Wednesday – இன்றைய ராசிப்பலன் 15 ஏப்ரல் 2020 புதன்கிழமை

ரஞ்சன் ராமநாயக்கவை மறியலில் வைக்க உத்தரவு

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …