Breaking News
அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் இருக்க கூடாது

அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் இருக்க கூடாது

அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் இருக்க கூடாது

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்படும் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு என்று குறிப்பிட்டுக் கொண்டு இந்தியா பலவந்தமாக செய்துக் கொண்ட ஒப்பந்தத்தால் எவ்வித பயனும் ஏற்படவில்லை.

மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க அரசாங்கத்துக்கு தொடர்ந்து அழுத்தம் பிரயோகிப்போம் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.

உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் – ஐ.நா. பொதுச்செயலாளர் அழைப்பு

About அருள்

Check Also

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு தைவானுடன் தொழிற்துறை ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை இந்தியா நடத்தக்கூடாது என சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. …