Breaking News
கத்தாரில் 24 மணித்தியாலத்தில் 1439 பேர் குணமடைந்துள்ளனர்.

கத்தாரில் 24 மணித்தியாலத்தில் 1439 பேர் குணமடைந்துள்ளனர்.

கத்தாரில் 24 மணித்தியாலத்தில் 1439 பேர் குணமடைந்துள்ளனர்.

கத்தாரில் கொரோனா வைரஸ் நோயினால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 1439 பேர் இன்று (27.05.2020) வீடு திரும்பியுள்ளதாக கத்தார் பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே வீடு திரும்பியவர்களுடன் சேர்த்து மொத்தமாக இதுவரை 13283 பேர் வீடு திரும்பியுள்ளர்.

கத்தாரில் இன்று வரை 201180 பேர் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 48947 பேரே கொரோனா தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டத்தை மீறிய 178 பேர் கைது

இலங்கையில் ஒரேநாளில் 150 தொற்றாளர்கள் அடையாளம்

About அருள்

Check Also

மியன்மர் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடும்

மியன்மர் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடும்

மியன்மர் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடும் மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. நோபல் பரிசு பெற்ற …