Breaking News

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 1637 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 1637 ஆக உயர்வு

உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1637 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், 132 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்தத் தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

டெல்லியில் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு

Today rasi palan 01.04.2020 Wednesday – இன்றைய ராசிப்பலன் 01 ஏப்ரல் 2020 புதன்கிழமை

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு

Tamil News
Tamilnadu News
World Tamil News

கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டும் போதுமானது இல்லை

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …