Breaking News
ஓமானில் கடந்த நாட்களில் புதிதாக 1,722 பேருக்கு கொரோனா

ஓமானில் கடந்த நாட்களில் புதிதாக 1,722 பேருக்கு கொரோனா

ஓமானில் கடந்த நாட்களில் புதிதாக 1,722 பேருக்கு கொரோனா

ஓமானில் கடந்த நாட்களில் புதிதாக 1,722 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது இதன் மூலம் கொரோனா பாதித்தவர்கலின் மொத்த எண்ணிக்கையானது 93,475 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 846 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனாவினால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்தோரின் எண்ணிக்கையானது 85,418 ஆக அதிகரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈரான் மீது ஐ.நா. பொருளாதார தடை

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …