Breaking News
பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 1824 பேர் காவல் துறையினரால் கைது

பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 1824 பேர் காவல் துறையினரால் கைது

பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 1824 பேர் காவல் துறையினரால் கைது

நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 1824 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட 386 பேரும் உள்ளடங்குவதாக காவல் துறை குறிப்பிட்டுள்ளது.

தேர்தலை நடாத்துவது சவாலானது – மஹிந்த தேசப்ரிய

About அருள்

Check Also

கட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் ?

கட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் ?

கட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் ? இலங்கையில் 18 வயதை நிறைவு செய்யும் அனைவருக்கும் கட்டாய …