Breaking News
2020 இறுதிக்குள் இந்தியாவில் கூடுதலாக 2 கோடி குழந்தைகள் பிறக்கும்

2020 இறுதிக்குள் இந்தியாவில் கூடுதலாக 2 கோடி குழந்தைகள் பிறக்கும்

2020 இறுதிக்குள் இந்தியாவில் கூடுதலாக 2 கோடி குழந்தைகள் பிறக்கும்

இந்தியாவில் இந்தாண்டு இறுதிக்குள் வழக்கத்தைவிட கூடுதலாக 2 கோடி குழந்தைகள் பிறப்பார்கள் என்று ஐக்கிய நாடுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில்தான் அதிக பெண்கள் கருதரித்திருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனாவில் 1 கோடியே 35 லட்சமும், நைஜீரியாவில் 60 லட்சம் குழந்தைகளும் கூடுதலாக பிறப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இந்த எண்ணிக்கை 50 லட்சம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஊரடங்கு அறிவிப்புக்கு பின்னர் வழக்கத்தை விட உலகளவில் கூடுதலாக 10 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பிறப்பார்கள் என்று யுனிசெஃப் அமைப்பும் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக யுனிசெப் செயல் இயக்குநர் ஹென்ரீட்டா போர் கூறும்போது, “கொரோனா பிரச்சினை காலத்தில் அதிகளவில் குழந்தை பிறக்கும்போது, பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.

ஆப்பிரிக்க நாடுகளில் காட்டுத்தீ போல கொரோனா பரவுகிறதுஆப்பிரிக்க நாடுகளில் காட்டுத்தீ போல கொரோனா பரவுகிறது

About அருள்

Check Also

ஆப்கானிஸ்தானில் 12 பேரை சுட்டு கொன்ற 2 ராணுவ வீரர்கள்

ஆப்கானிஸ்தானில் 12 பேரை சுட்டு கொன்ற 2 ராணுவ வீரர்கள்

ஆப்கானிஸ்தானில் 12 பேரை சுட்டு கொன்ற 2 ராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள ஹெரட் மாகாணத்தில் ராணுவ …