Breaking News
நாடு திரும்பிய 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில்

நாடு திரும்பிய 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில்

நாடு திரும்பிய 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில்

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் , 3 பேர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களின் கீழ் பல்வேறு பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள் செற்படுத்தப்படாத நிலைமை காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு சிலர் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றாமல் செயற்பட்டால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் என அவர் தெரிவித்தார்.

கொவிட் 19 வைரசை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுத்த முயற்சிகள் மற்றும் உழைப்பும் இதுபோன்ற நடவடிக்கைகளால் வீணாக கூடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு சட்டம் – ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு சட்டம் – ஜனாதிபதி தெரிவிப்பு

About அருள்

Check Also

கட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் ?

கட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் ?

கட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் ? இலங்கையில் 18 வயதை நிறைவு செய்யும் அனைவருக்கும் கட்டாய …