Breaking News
உலகம் முழுவதும் ஒரே நாளில் 2.12 லட்சம் பேருக்கு தொற்று

உலகம் முழுவதும் ஒரே நாளில் 2.12 லட்சம் பேருக்கு தொற்று

உலகம் முழுவதும் ஒரே நாளில் 2.12 லட்சம் பேருக்கு தொற்று

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு நேற்று முன்தினம் (சனிக்கிழமை) ஒரே நாளில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 326 பேர் ஆளாகி உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தில் பதிவாகி உள்ளது.

வட அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் சேர்த்து 1 லட்சத்து 29 ஆயிரத்து 772 பேருக்கு புதிதாக தொற்று பாதித்து இருக்கிறது.

அமெரிக்காவில் ஒரே நாளில் 53 ஆயிரத்து 213 பேருக்கும், பிரேசிலில் 48 ஆயிரத்து 105 பேருக்கும் தொற்று பாதித்துள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் புதிதாக 27 ஆயிரத்து 947 பேருக்கு தொற்று பாதித்து இருப்பதுடன், 534 பேர் தொற்றுக்கு இரையாகியும் உள்ளனர். இந்த புள்ளிவிவரங்களை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு

About அருள்

Check Also

ஜோ பிடன் வென்றால், அது சீனாவுக்கு கிடைத்த வெற்றியாகும் - ட்ரம்ப்

ஜோ பிடன் வென்றால், அது சீனாவுக்கு கிடைத்த வெற்றியாகும் – ட்ரம்ப்

ஜோ பிடன் வென்றால், அது சீனாவுக்கு கிடைத்த வெற்றியாகும் – ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வென்றால், …