Breaking News
வியட்நாமில் கனமழை நிலச்சரிவில் ராணுவ முகாம் புதைந்து 22 பேர் பலி...?

வியட்நாமில் கனமழை நிலச்சரிவில் ராணுவ முகாம் புதைந்து 22 பேர் பலி…?

வியட்நாமில் கனமழை நிலச்சரிவில் ராணுவ முகாம் புதைந்து 22 பேர் பலி…?

வியட்நாமில் நிலச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் 22 பேர் மாயமானதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இம்மாத தொடக்கத்தில் இருந்து வியட்நாமின் மத்திய பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

துவா தியென் ஹியூ மாகாணத்தில் 2 நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த நிலச்சரிவில் ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்த நிலையில், அண்டை மாகாணமான குவாங் திரியில் ராணுவ முகாம் அருகே ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் மாயமாகினர்.

Today rasi palan – 19.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 19, 2020)

About அருள்

Check Also

Today rasi palan – 26.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 26, 2021)

Today rasi palan – 25.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 25, 2021)

Today rasi palan – 25.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 25, 2021)   இன்றைய …