Breaking News

குவைத்தில் 24 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ்

குவைத்தில் 24 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் பாதிப்பின் தடம் படிப்படியாக விரிவடைந்து வருகிறது.

வளைகுடாவில் உள்ள லட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர்களின் நிலை குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது.

குவைத்தில் இந்தியாவை சேர்ந்த 24 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 27 வரை 28 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளதாக குவைத் சுகாதார அமைச்சகத்தை மேற்கோள் காட்டி தினசரி குவைத் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது, அவர்களில் 24 இந்தியர்கள், இரண்டு வங்காள தேசம் மற்றும் ஒருவர் நேபாளத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இது குவைத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை 317 ஆக உயர்த்தி உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 336 பேருக்கு கொரோனா

ஊரடங்கை மீறுபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்

Today rasi palan 03.04.2020 Friday – இன்றைய ராசிப்பலன் 03 ஏப்ரல் 2020 வெள்ளிக்கிழமை

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …