Breaking News

நோர்வேயில் 25 பேருக்கு கொரோனா தொற்று – அண்மைய செய்தி

நோர்வேயில் 25 பேருக்கு கொரோனா தொற்று – அண்மைய செய்தி

நோர்வேயில் தற்போது வரை 25 பேர் கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் பாதிக்கபட்டவர்களில் எவரும் கடுமையான பாதிக்கபடவில்லை என பொது சுகாதார நிறுவனம் (FHI) தெரிவித்துள்ளது.

நோர்வே பொது சுகாதார நிறுவனம் முன்னரே கூறியது போல் கிழக்கு நோர்வே பகுதியில் 12 தொற்றும், இதில் ஒஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனையின் கண் மருத்துவ பிரிவில் ஐந்து தொற்றும் உள்ளன.

நோர்வே பொது சுகாதார நிறுவனம் 25 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என தனது அதிகாரப்பூர்வ தளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போதைய நிலையில் ஒன்பது தொற்று Vestlandலும், ஏழு osloவிலும், மூன்று Enebakkலும், இரண்டு Kristiansandலும், Tromsø, Stavanger, Bærum மற்றும் Nesலும் உள்ளன என்று அவர்களது அதிகாரப்பூர்வ தளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட அனைவருமே இத்தாலிபாதிப்புடன் இணைந்திருப்பதாக பொது சுகாதார நிறுவனத்தின் மூத்த மருத்துவர் Siri Helene Hauge தெரிவித்தார்.

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

Today rasi palan 02.03.2020 Saturday – இன்றைய ராசிப்பலன் 02 மார்ச் 2020 திங்கட்கிழமை

மனிதர்கள் வாழக்கூடிய புதிய விண்வெளி கண்டுபிடிப்பு

கொரானா மரணம் 3000 ஆயிரத்தை நெருங்குகிறது

கச்சத்தீவை மீட்க சட்ட போராட்டம்

Tamil News
Tamilnadu News
World Tamil News
[poll id=”2″]

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய எமது செய்திகளை சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்

About அருள்

Check Also

Today rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 26, 2021)

Today rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 24, 2021)

Today rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 24, 2021)   இன்றைய …