Breaking News
குவைத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு 3 பொதுமன்னிப்பு விமானங்கள்

குவைத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு 3 பொதுமன்னிப்பு விமானங்கள்

குவைத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு 3 பொதுமன்னிப்பு விமானங்கள்

குவைத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு 3 பொதுமன்னிப்பு விமானங்கள். 798 பேர் தமிழகம் செல்கின்றனர்.

குவைத்தில் இருந்து பொதுமன்னிப்பு பெற்று முகாம்களில் இருந்த தமிழர்கள் இன்று (06/06/2020) இன்று இரண்டாம் கட்டமாக தமிழகத்திற்கு அழைத்து செல்ல இருக்கின்றனர்.

குவைத் அரசின் செலவில் இலவசமாக குவைத் ஏர்வேஸ் விமானம் மூலம் இலவச விமான டிக்கெட் அடிப்படையில் அழைத்து செல்லப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி

1.) குவைத்தில் இருந்து காலை 9:00 மணிக்கு குவைத் ஏர்வேஸ் விமானம் (1166) திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு 130 பயணிகளுடன் புறப்படும்.

2.) குவைத்தில் இருந்து காலை 10: 00 மணிக்கு குவைத் ஏர்வேஸ் விமானம் (1617) சென்னை விமான நிலையத்திற்கு 334 பயணிகளுடன் புறப்படும்.

3.) குவைத்தில் இருந்து பிற்பகல் 3.00 மணிக்கு குவைத் ஏர்வேஸ் விமானம் (1619) சென்னை விமான நிலையத்திற்கு 334 பயணிகளுடன் புறப்படும்.

Today rasi palan – 06.06.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜுன் 06, 2020)

குவைத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொரோனா வைரஸ்

About அருள்

Check Also

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம் முறைகேடு கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற …