Breaking News
வாள்வெட்டு தாக்குதலில் 3 பேர் காயம்

வாள்வெட்டு தாக்குதலில் 3 பேர் காயம்

வாள்வெட்டு தாக்குதலில் 3 பேர் காயம்

யாழ்ப்பாணம் – கொடிகாமம் – வெள்ளாம்போக்கட்டி பகுதியில் குழுவொன்றினால் நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக கொடிகாமம் காவற்துறையினர் தெரிவித்தனர்.

காணி தகறாரு ஒன்றின் காரணமாக இந்த வாள்வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவற்துறையினர் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவத்தின் போது, உந்துருளி ஒன்றும் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்பட்டவில்லை என்பதுடன் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கொடிகாமம் காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

முதியவரின் கை, கால்களை கட்டி வைத்த மருத்துவமனை

குவைத்தில் வரும் புதன்கிழமை முதல் ஒரு சில மசூதிகளில் தொழுகை நடத்த அனுமதி

About அருள்

Check Also

கட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் ?

கட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் ?

கட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் ? இலங்கையில் 18 வயதை நிறைவு செய்யும் அனைவருக்கும் கட்டாய …