நாடு திரும்பிய மேலும் 322 இலங்கையர்கள்

நாடு திரும்பிய மேலும் 322 இலங்கையர்கள்

நாடு திரும்பிய மேலும் 322 இலங்கையர்கள்

கொரோனா காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நாடு திரும்பமுடியாமல் இருந்த மேலும் 322 பேர் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்தனர்.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகிளில் உள்ள இலங்கையர்களே இவ்வாறு நாடு திரும்பியதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எமிரேட்ஸ் மற்றும் கட்டார் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் ஊடாக 50 இலங்கையர்களும், ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.226 ரக விமானத்தில் 272 இலங்கையர்களுமே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தியதைத் தொடர்ந்து தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் உருக்குலைந்தது சீனாவின் கட்டமைப்பு..!

பாகிஸ்தானில் வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 125 ஆக உயர்வு

About அருள்

Check Also

Today rasi palan – 20.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 20, 2020)

Today rasi palan – 20.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 20, 2020)

Today rasi palan – 20.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 20, 2020)   இன்றைய …