Breaking News
ஒரே நாளில் 4 லட்சத்து 87 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று

ஒரே நாளில் 4 லட்சத்து 87 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று

ஒரே நாளில் 4 லட்சத்து 87 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று

உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 4 லட்சத்து 87 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 48 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதில் அமெரிக்காவில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 6 ஆயிரத்து 600 பேர் உயிரிழந்ததால் இதுவரை,13 லட்சத்து 24 ஆயிரம் பேர் பெருந்தொற்றால் மரணித்துள்ளனர்.

3 கோடியே 81 லட்சம் பேர் நோயிலிருந்து மீண்டுள்ள நிலையில், ஒரு கோடியே 53 லட்சம் பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

2021-ம் ஆண்டு மிகவும் மோசமாக இருக்கும் – உலக உணவுக் கழகத்தின் தலைவர்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …