Breaking News
இலங்கையில் 12 மணிநேரத்தில் 417 பேர் கைது

இலங்கையில் 12 மணிநேரத்தில் 417 பேர் கைது

இலங்கையில் 12 மணிநேரத்தில் 417 பேர் கைது

மேல் மாகாணத்தில் நேற்று (04) காலை 5 மணி முதல் இன்று (05) அதிகாலை 5 மணிவரை காவல்துறையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 417 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட 412 சோதனை நடவடிக்கைகளின் போது, ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 172 பேரும் குறித்த குழுவில் உள்ளடங்குவதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேல்மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4.5 லட்சத்தை தாண்டியது

கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.67- கோடியாக உயர்வு

About அருள்

Check Also

Today rasi palan – 22.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 22, 2020)

Today rasi palan – 22.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 22, 2020)

Today rasi palan – 22.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 22, 2020)   இன்றைய …