Breaking News

ஈரானில் கொரோனா தாக்கம் பலி 43 ஆக உயர்வு

ஈரானில் கொரோனா தாக்கம் பலி 43 ஆக உயர்வு

ஈரான் நாட்டில் கொரோனா வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸால் இது வரை 3000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 50 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

இந்நிலையில் ஈரானில் நேற்று வரை கொரோனாவால் 26 பேர் பலியான நிலையில், இன்று 43 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 593 ஆக உயர்ந்துள்ளது.

தலீபான்களுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம்

வேகமாக பரவும் கொரோனா வைரஸ் – அச்சத்தில் மக்கள்

Today rasi palan 01.03.2020 Saturday – இன்றைய ராசிப்பலன் 01 மார்ச் 2020 ஞாயிற்றுக்கிழமை

பிரான்சில் கொரோனா தாக்கம் 57 பேர் பாதிப்பு

பிரான்சில் வன்முறை! – 54 பேர் கைது

Tamil News
Tamilnadu News
World Tamil News
[poll id=”2″]

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய எமது செய்திகளை சமூக ஊடகங்கள் வாயிளாக ஷேர் செய்யுங்கள்

About அருள்

Check Also

Today rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 26, 2021)

Today rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 24, 2021)

Today rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 24, 2021)   இன்றைய …