Breaking News

ஐந்து பேர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம்

ஐந்து பேர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம்

கொரோனா வைரஸ் (கோவிட் -19) பாதிப்பை கருத்தில் கொண்டு மும்பை, தானே, நவி மும்பை, புனே, பிம்ப்ரி-சின்ச்வாட் மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில் உள்ள சினிமா தியேட்டர்கள், ஆடிட்டோரியங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் நீச்சல் குளங்களை மூடுமாறு மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது.

மராட்டிய மாநிலம் நாக்பூர் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் தப்பிச் சென்றனர், பின்னர் அவர்கள் போலீசார் கண்டுபிடிக்கப்பட்டனர்.

நாக்பூரின் மாயோ பொது மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்து ஐந்து பேர் தப்பி உள்ளனர்.

இது குறித்து நாக்பூர் போலீஸ் துணை ஆய்வாளர் எஸ்.சூர்யவன்ஷி கூறும் போது :-

5 பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது மேலும் நான்கு பேரின் அறிக்கைகள் வரவில்லை . நாங்கள் அவர்களைக் கண்டுபிடித்து விட்டோம், அவர்கள் நிர்வாகத்தால் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவார்கள் .

நாக்பூரில் 16 பேர் கொரொனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

Today rasi palan 14.03.2020 Saturday – இன்றைய ராசிப்பலன் 14 மார்ச் 2020 சனிக்கிழமை

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம்

அமெரிக்காவில் 7 கோடி முதல் 15 கோடி பேர் வரை கொரோனா வைரசால் பாதிக்கப்படும் அபாயம்

இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை 1016 ஆக உயர்வு

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …