Breaking News

நாட்டில் நேற்றைய தினம் 5 பேருக்கு கொவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் நேற்றைய தினம் 5 பேருக்கு கொவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பி இரண்டு பேருக்கும் சென்னையில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கும் இவ்வாறு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் தொற்றுறுதியான ஒருவருடன் தொடர்பினை பேணிய ஒருவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 839 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், கொவிட்-19 தொற்றுறுதியான 13 பேர் நேற்று குணமடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் 2 ஆயிரத்து 537 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தநிலையில் கொவிட்-19 தொற்றுறுதியான 291 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தேசிய தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.

3 மாவட்டங்களில் ஆரம்பமானது வாக்கு எண்ணும் பணிகள்..!

About அருள்

Check Also

விதிமுறைகளை மீறிய 40 பேர் கைது..!

விதிமுறைகளை மீறிய 40 பேர் கைது..!

கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கடைப்பிடிக்காத 40 பேர் கைது …