Breaking News

ஈரானின் செத்து மடியும் மக்கள்

ஈரானின் செத்து மடியும் மக்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஈரானில் இன்று ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது சீனாவில் ஓரளவு கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சீனாவை அடுத்து ஈரான் மற்றும் இத்தாலியில் கொரோனா வைரசினால் ஏற்படும் பலி எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஈரானில் இன்று ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ஈரானின் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக ஏப்ரல் மாதம் வரை அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

உகான் சென்றார் சீன அதிபர் ஜி ஜின்பிங்

மாணவியை அழைத்துச் சென்று சீரழித்த ஆட்டோ காவாலி

கட்டுப்பாடுகளை நாடு முழுவதும் நீட்டித்தது இத்தாலி

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …