Tuesday , March 26 2019
Breaking News
Home / த‌மிழக‌ம் / 6 நாட்கள் தொடர் விடுமுறை: டபுள் ஹேப்பி பொங்கல்
பொங்கல்

6 நாட்கள் தொடர் விடுமுறை: டபுள் ஹேப்பி பொங்கல்

இன்னும் சில தினங்களில் பொங்கல் பண்டிகை வரவுள்ளது. பொங்கலுக்கு 6 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஜனவரி 14 ஆம் தேதி அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனால் 6 நாள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. அதாவது ஜனவரி 12 ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையோடு சேர்த்து.

ஆனால் ஜனவரி 14 விடுமுறையை ஈடு செய்ய பிப்ரவரி இரண்டாவது சனிகிழமை, பணி நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

உகனவில் பயங்கரம்! கணவனால் மனைவி அடித்துப் படுகொலை!!

குடும்பப் பிரச்சினை காரணமாக நபர் ஒருவர் தனது மனைவியை அடித்துக் கொலை செய்துள்ளார். தாக்குதலில் பலத்த காயங்களுக்குள்ளான குறித்த பெண் …