மேல் மாகாணத்தின் அதிரடியாக கைது செய்யப்பட்ட 699 பேர்

மேல் மாகாணத்தின் அதிரடியாக கைது செய்யப்பட்ட 699 பேர்

மேல் மாகாணத்தின் அதிரடியாக கைது செய்யப்பட்ட 699 பேர்

மேல் மாகாணத்தின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதணை நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 699 சந்தேக நபர்கள் கைது செய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நேற்றிரவு 07 மணி மதல் 09 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட் விசேட சொதணையின் போது பொது இடங்களில் போதைப்பொருள் பாவனையில் ஈடுப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வறுமையை ஒழிக்க ஏழைகளின் வாழ்க்கை தரம் உயரவேண்டும்: மோடி

About அருள்

Check Also

கல்வி அமைச்சின் விசேட தீர்மானம்

கல்வி அமைச்சின் விசேட தீர்மானம்

கல்வி அமைச்சின் விசேட தீர்மானம் நாட்டில் உள்ள பிரதான 06 பொறியியல் பீடங்களில் இந்த வருடம் மேலதிகமாக 405 மாணவர்களை …