Breaking News
தமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்

தமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்

தமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்

தமிழகத்துக்கு மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கை தொடர்ந்து சென்னையில் இருந்து 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர்-திருநெல்வேலி, சென்னை எழும்பூர்- செங்கோட்டை , சென்னை எழும்பூர்-மதுரை, சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம், சென்னை எழும்பூர்- கொல்லம், சென்னை சென்ட்ரல் – ஆலப்புழா,காரைக்கால்-எர்ணாகுளம் இடையே இந்த 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.

கொரோனா ஆய்வில் அதிர்ச்சி தகவல்

About அருள்

Check Also

Today rasi palan – 26.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 26, 2020)

Today rasi palan – 25.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 25, 2020)

Today rasi palan – 25.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 25, 2020)   இன்றைய …