Breaking News

நான்கு நாடுகளிலிருந்து 745 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

நான்கு நாடுகளிலிருந்து 745 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

குவைட் ஐக்கிய அரவு இராச்சியம் கட்டார் மற்றும் இந்தியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் 745 பேர் இன்று அதிகாலை கட்டுநாயக்க மற்றும் மத்தளை விமான நிலையத்தினை வந்தடைந்தனர்.

குவைட் நாட்டில் இருந்து 266 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 169 பேரும் தாயகம் திருப்பியுள்ள நிலையில், அவர்கள் PCR பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, நேற்றைய தினம் உள்நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாததுடன், கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 902 பேராக பதிவாகியுள்ளது.

இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றவர்களின் எண்ணிக்கை 131 பேர் என்பதுடன், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 760 பேராக பதிவாகியுள்ளது.

வணிக நடவடிக்கைகளை 70 சதவீதம் உள்ளூர்மயமாக்கும் திட்டம் – அமைச்சகம் தெரிவிப்பு

வந்தே பாரத்தின் ஆறாம் கட்டம் விரைவில் தொடக்கம் – ஏர் இந்தியா அறிவிப்பு

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 04, 2021)

Today rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 04, 2021)   இன்றைய …