Breaking News
ஊரடங்கு உத்தரவை மீறிய 79 பேர் கைது

ஊரடங்கு உத்தரவை மீறிய 79 பேர் கைது

ஊரடங்கு உத்தரவை மீறிய 79 பேர் கைது

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் 18 காவல்துறை அதிகார பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள காவல்துறை ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

இந்த நிலையில், குறித்த பகுதிகளில் காவல்துறை ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 79 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன், ஒரு முச்சக்கர வண்டியும், 18 உந்துருளிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

Today rasi palan – 08.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 08, 2020)

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 11, 2021)

Today rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 11, 2021)   இன்றைய …