Breaking News

இலங்கையில் 824 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் 824 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 824 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 19 பேருக்கு சற்று முன்னர் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 824 ஆக அதிகரித்துள்ளது.

மதுக்கடைகளில் அலைமோதிய கூட்டம்மதுக்கடைகளில் அலைமோதிய கூட்டம்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …