குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்: தமிழிசை

0
14

புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாயுடன் தானும் ஒரு தாய் என்ற முறையில் ஆதரவாக இருப்பதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

இறந்த சிறுமியின் உடலுக்கு மரியாதை செலுத்திய பிறகு இதனை தெரிவித்த தமிழிசை, குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் இதில் எந்தவித சலுகையும் கிடையாது எனவும் கூறினார்.

காலநிலை குறித்த அறிவிப்பு!

இலங்கை செய்திகள் 07/03/2024