Breaking News
எத்தியோப்பியாவில் வன்முறையாளர்கள் சரமாரியாக சுட்டதில் 34 பயணிகள் பலி

எத்தியோப்பியாவில் வன்முறையாளர்கள் சரமாரியாக சுட்டதில் 34 பயணிகள் பலி

எத்தியோப்பியாவில் வன்முறையாளர்கள் சரமாரியாக சுட்டதில் 34 பயணிகள் பலி

எத்தியோப்பியாவில் பேருந்தை வழிமறித்து வன்முறையாளர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 34 பேர் உயிரிழந்தனர்.

இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுவதாக அந்நாட்டு மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. இதே போன்ற மூன்று இடங்களில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

பலர் உயிரைக் காக்க ஆங்காங்கே பதுங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்களாகவே உள்நாட்டு யுத்தம் மற்றும் இனவெறியால் அப்பாவி மக்கள் மீது பெரும் வன்முறைத் தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது.

இதில் இரண்டு மாதங்களில் 30 பேர் உயிரிழந்துவிட்டனர்.

ஒரே நாளில் 4 லட்சத்து 87 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று

About அருள்

Check Also

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,916 பேருக்கு கொரோனா …