Breaking News
பிரதமரிடம் இருந்து பொது மக்களுக்கான ஓர் செய்தி

பிரதமரிடம் இருந்து பொது மக்களுக்கான ஓர் செய்தி

பிரதமரிடம் இருந்து பொது மக்களுக்கான ஓர் செய்தி

சதோச நிறுவனம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு புதிய அதிகாரத்துடன் பொது மக்களின் பாவனைக்காக ஒப்படைக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த 05 வருடகாலமாக மூடப்பட்டிருக்கும் வீரவில மற்றும் ஹிங்குராங்கொட பகுதியில் உள்ள அரிசி ஆலைகளை மீண்டும் புதுப்பித்து மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சதோச நிறுவனங்களை புதுப்பிப்பதன் முதல் கட்டமாக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

About அருள்

Check Also

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை …