Wednesday , June 19 2019
Home / இந்தியா செய்திகள் / காங்கிரஸே ஜெயிக்கும் : அதிர்ச்சியில் பாஜக
அதிர்ச்சியில் பாஜக

காங்கிரஸே ஜெயிக்கும் : அதிர்ச்சியில் பாஜக

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

எக்ஸிட் போல் என்ற கருத்துக் கணிப்புகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து மீடியாக்களும் வெளியிட்டன.

அதில் பாஜக 270 க்கு மேற்பட்ட இடங்களைப் பிடித்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்குமென்று தெரிவித்தன.

இதனையடுத்து இந்தியா முழுவதிலும் உள்ள பாஜக தொண்டர்கள் பயங்கர் குஷியாகினர்.

இதனால் மகிழ்ச்சியைடைந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தன் கூட்டணி வைத்து ஆட்சியமைக்கவுள்ள கட்சிகளுக்கு விருந்துகொடுக்கவுள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது வடமாநிலத்த்தில் உள்ள சில முக்கியமான தொலைக்காட்சிகளும் ஊடகங்களும் காங்கிரஸே அதிக பெரும்பான்மையான இடங்களைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன.


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

Check Also

நடிகர் சங்க தேர்தல்

நடிகர் சங்க தேர்தல் வேறு இடத்திற்கு மாற்றப்படுமா?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Shareதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை …