Sunday , July 15 2018
Breaking News
Home / Cinema News / நிர்வாண போட்டோஷூட் நடத்திய நடிகை..

நிர்வாண போட்டோஷூட் நடத்திய நடிகை..

தமிழ் சினிமாவில் அவன் இவன், தூங்காவனம் ஆகிய ஒரு சில படங்களில் மட்டுமே படங்களில் நடித்து பிரபலமானவர் மது ஷாலினி.

ஆனால் தெலுங்குவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியாக ஆடை இல்லமால் நிர்வாண போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

இதனை பார்க்கும் ரசிகர்கள் இது போன்ற செயலை விமர்சனம் செய்து வருகின்றனர்.

Check Also

கடைக்குட்டி சிங்கம் படம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் படம் ”கடைக்குட்டி சிங்கம்”. இந்த படத்தில் நடிகர் கார்த்தி ஒரு விவசாயியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக …