Breaking News
அமேசான் செயலியில் தமிழ் உள்பட 4 மொழிகள் சேர்ப்பு

அமேசான் செயலியில் தமிழ் உள்பட 4 மொழிகள் சேர்ப்பு

அமேசான் செயலியில் தமிழ் உள்பட 4 மொழிகள் சேர்ப்பு

இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான், தனது செயலியில் தமிழ் உள்பட 4 இந்திய மொழிகளை புதிதாக இணைத்துள்ளது.

பண்டிகை காலம் வருவதை கருத்தில் கொண்டும், இந்தியாவில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

அமேசான் செயலியில் இதுவரை ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் மட்டுமே சேவைகள் வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் அந்த செயலியில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.

சீனா திட்டமிட்டு கொரோனா வைரஸை பரப்பியது – அதிபர் டிரம்ப்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …