Breaking News
தமிழகத்தில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

தமிழகத்தில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

தமிழகத்தில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

தமிழகத்தில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் மொத்தம் 9 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து இருந்தது.

அதன்படி, தமிழகத்தில் 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. சென்னை – கோவை இடையே 3 சேவைகளும், சென்னை – திருச்சி மற்றும் கோவை – மயிலாடுதுறை இடையிலும் தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

அதேபோல் சென்னை – மதுரை இடையே 2 சேவைகளும், சென்னை – காரைக்குடி மற்றும் சென்னை – தூத்துக்குடி இடையேயும் தினசரி சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளதாக, தெற்கு ரயில்வேயின் இணைய பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலகின் மிகப்பெரிய கடற்படையை சீனா பெற்றிருப்பதாக தகவல்

இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா

About அருள்

Check Also

Today rasi palan – 18.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 18, 2021)

Today rasi palan – 18.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 18, 2021)

Today rasi palan – 18.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 18, 2021)   இன்றைய …