Thursday , December 13 2018
Home / Headlines News / உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர்….

உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர்….

அரசமைப்பில் உதைப்பந்தாட்டம் விளையாட முடியாது. கிழித்தெறியப்படவிருந்த அரசமைப்பை உயர் நீதிமன்றம் பாதுகாத்துள்ளது.

மக்களின் இறைமைக்கு கிடைத்த வெற்றி. நாடாளுமன்றில் பெரும்பான்மையை காட்டுவேன் – ரணில்

சுய மரியாதையை காத்துக்கொள்ள மஹிந்த பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் – மங்கள சமரவீர

சட்டத்தினையும் ஜனநாயகத்தினையும் நிலைநாட்டுவதற்கான முதல் சமிக்ஞையே இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு – ரவூப் ஹக்கீம்

சனநாயகத்தை காலால் உதைத்த மைத்திரியையும் மஹிந்தவையையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – பிமல் ரத்னாயக்க

மைத்ரி – மஹிந்த அணியினர் உயர் நீதிமன்ற தீர்ப்பை மேன்முறையீடு செய்ய தீர்மானம்

சட்டத்தின் ஆட்சி , ஜனநாயகம் உயர் நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – சஜித் பிரேமதாச

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய தினபலன் 13 டிசம்பர் 2018 வியாழக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 13-12-2018, கார்த்திகை 27, வியாழக்கிழமை, சஷ்டி திதி இரவு 01.49 வரை பின்பு வளர்பிறை சப்தமி. அவிட்டம் …