இலங்கை செய்திகள்

போதைக்கு எதி­ராக- யாழில் திரண்ட ஆயிரம் மாணவர்கள்- யாழ். – இந்து மக­ளிர் கல்லூரி ஏற்பாடு!!

பன்­னாட்டு போதைப் பொருள் எதிர்ப்பு தின­த்தை முன்னிட்டு யாழ்ப்­பா­ணம் இந்து மக­ளிர் கல்­லூரி மாண­வி­கள் ஆயி­ரம் பேர் ஒன்று திரண்டு இன்று மாபெரும் விழிப்­பு­ணர்­வுப் பேர­ணியை நடத்­தினர்.

பேரணி யாழ்ப்­பா­ணம் இந்து மக­ளிர் கல்­லூ­ரிக்கு முன்­பாக ஆரம்­பிக்கப்பட்டது.

அங்கிருந்து அர­சடி வீதி­யூ­டாக பிற­வுண் வீதியை அடைந்து, இரா­நா­தன் வீதி­யூ­டா­கப் பலாலி வீதிக்­குச் சென்று மீண்டும் அர­சடி வீதி­யூ­டா­கப் பாட­சா­லையை வந்­தடைந்தது.

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close