Sunday , August 25 2019
Home / சினிமா / முதல் நாளிலேயே ரூ. 33 இலட்சத்தை வசூலித்துள்ள நயன்தாராவின் ‘ஐரா’

முதல் நாளிலேயே ரூ. 33 இலட்சத்தை வசூலித்துள்ள நயன்தாராவின் ‘ஐரா’

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 11
    Shares

முன்னணி நடிகர்களுக்கு இணையாக இப்போது வலம் வருபவர் நயன்தாரா.

வழக்கமான நாயகிகள் நடிப்பது போல் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகத் தேர்வு செய்து நடித்து வருகின்றார்.

அண்மையில் அவரது நடிப்பில் ஐரா என்ற படம் வெளியாகி இருந்தது. அதில் கறுப்புக் கலரில் அவரது காட்சியைப் பார்த்து அனைவரும் என்ன ஒரு நடிகை எனப் பாராட்டித் தள்ளிவிட்டனர்.

தற்போது இந்தப் படம் முதல் நாளில் மட்டும் ரூ. 33 இலட்சம் வசூலித்துள்ளதாம்.

இந்த வசூல் நல்ல தொடக்கமே என்றும் கூறுகின்றனர்.


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 11
    Shares

Check Also

விஷால் திருமணம் நிறுத்தப்பட்டது..?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Shareதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் , தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் இருந்த விஷால், நடிகர் சங்கத்தின் …