அமேசான் நிறுவனத்தில் மேலும் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

அமேசான் நிறுவனத்தில் மேலும் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

அமேசான் நிறுவனத்தில் மேலும் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

கொரோனா நெருக்கடி காலத்தில் இணைய வணிகம் அதிகரித்துள்ள நிலையில், மேலும் ஒரு லட்சம் தொழிலாளர்களை பணியில் சேர்க்க உள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகின் மிகப் பெரிய இணைய வணிக நிறுவனமான அமேசான், 8 லட்சத்து 76 ஆயிரம் ஊழியர்களுடன் கடந்த காலாண்டில் 40 சதவீத வருமான உயர்வு மற்றும் 26 ஆண்டு வரலாற்றில் மிகப்பெரிய இலாபத்தையும் ஈட்டியுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் கனடாவில் புதிதாக 100 செயல்பாட்டு தளங்களை திறக்க உள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது

நடிகர் சூர்யா மீது மதுரை போலீஸ் கமிஷனரிடம் வக்கீல்கள் புகார்

About அருள்

Check Also

கல்வி அமைச்சின் விசேட தீர்மானம்

கல்வி அமைச்சின் விசேட தீர்மானம்

கல்வி அமைச்சின் விசேட தீர்மானம் நாட்டில் உள்ள பிரதான 06 பொறியியல் பீடங்களில் இந்த வருடம் மேலதிகமாக 405 மாணவர்களை …